சென்னை, அக். 10- பொறியியல் மாணவர் சேர்க் கையில் 72 கல்லூரிகளில் ஒரு மாணவர் கூட சேர வில்லை என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகியுள் ளது.
பொறியியல் கல்லூரி களில் மாணவர் சேர்க் கைக்கான இணையவழி கலந்தாய்வு கடந்த இரு வாரங்களுக்கு மேலாக நடந்து வருகிறது. சிறப்பு மற்றும் பொதுப்பிரிவு மாணவர்களுக்கான கலந் தாய்வு நடந்து முடிந்த நிலையில் மாணவர் சேர்க்கை குறித்த அதிர்ச்சி தகவல் வெளி யாகியுள்ளது.
அதில் 72 கல்லூரி களில் ஒரு மாணவர் கூட சேர விருப்பம் தெரிவிக் கவில்லை என தொழில் நுட்ப கல்வி இயக்குநரகம் தெரிவித்துள்ளது. இதே போன்று 31 கல்லூரிகளில் ஒரு சதவீதத்திற்கும் கீழ் மாணவர் சேர்க்கை நடந் துள்ளது என தெரிவிக்கப் பட்டு உள்ளது.
No comments:
Post a Comment