புதுமை இலக்கியத் தென்றல் 876 ஆவது கூட்டம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, October 15, 2021

புதுமை இலக்கியத் தென்றல் 876 ஆவது கூட்டம்

18.10.2021 - திங்கள்கிழமை

புதுமை இலக்கியத் தென்றல் 876 ஆவது கூட்டம்

சென்னை: மாலை 6.30 மணி * இடம்: மணியம்மையார் அரங்கம், பெரியார் திடல், சென்னை * தலைமை: வழக்குரைஞர் .வீரமர்த்தினி (தலைவர், புதுமை இலக்கியத் தென்றல்)

* வரவேற்புரை: முனைவர் .கு.திவாகரன்

* தொடக்கவுரை: பாவலர் குடியாத்தம் குமணன்

*சிறப்புரை: கோ.பிச்சைவள்ளிநாயகம் (சென்னை அரசு கவின் கலைக்கலூரி முதல்வரின் நேர்முக உதவியாளர் (பணி ஓய்வு)) * தலைப்பு: திருக்குறள், அதிகாரம்-47 தெரிந்து செயல்வகை

* நன்றியுரை: இராவணன் மல்லிகா

No comments:

Post a Comment