கன்னியாகுமரி மாவட்டம் அகஸ்தீஸ்வரம் ஒன்றிய கழக செயலாளர் குமாரதாஸ், மகளிர் பாசறை தலைவர் மஞ்சு குமாரதாஸ் ஆகியோர் விடுதலை நாளிதழுக்கு சந்தாவினை மாவட்டத் தலைவர் மா.மு.சுப்பிரமணியம், செயலாளர் கோ. வெற்றிவேந்தன், மாவட்ட துணைத் தலைவர் ச.நல்லபெருமாள் ஆகியோரிடம் வழங்கினர்.
Subscribe to:
Post Comments (Atom)
விடுதலை நாளிதழ்
உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's Only Tamil Rationalist Daily.
No comments:
Post a Comment