டாக்டர் எம்.எஸ்.இராமச்சந்திரன் அவர்களின் 90ஆவது பிறந்தநாள் விழா - படத்திறப்பு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, October 6, 2021

டாக்டர் எம்.எஸ்.இராமச்சந்திரன் அவர்களின் 90ஆவது பிறந்தநாள் விழா - படத்திறப்பு

டாக்டர் எம்.எஸ்.இராமச்சந்திரன் அவர்களின் 90ஆவது பிறந்தநாள் விழா மற்றும் படத்திறப்பு நிகழ்ச்சி பெரியார் திடலில் நடந்தது. மறைந்த டாக்டர் எம்.எஸ்.இராமச்சந்திரன் படத்தினை திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் திறந்து வைத்தார். டாக்டர் எம்.எஸ்.ஆர். எழுதிய "வாழ்க்கைப் பயணத்தை சிறப்பாக நடத்திச் செல்ல வழிகாட்டி" என்ற புத்தகத்தை ஜஸ்டிஸ் எஸ்.ஆர்.சிங்காரவேலு வெளியிட, டாக்டர் .இராஜசேகரன், திருமதி முத்துலட்சுமி இராமச்சந்திரன், வழக்குரைஞர் எம்.எஸ்.ராஜசேகரன், பொறியாளர் எம்.எஸ்.சீனுவாசன் ஆகியோர் பெற்றுக் கொண்டனர். (சென்னை, 6.10.2021)

No comments:

Post a Comment