மதுரை, அக். 30- உடல் நலம் சார்ந்த காப்பீட்டு நிறுவனமான கடந்த டிசம்பரில்அறிமுகப்படுத்தப்பட்டïMயின் 100% டிஜிட்டல், பேப்பர்லெஸ் செயலி-அடிப்படையிலான உடல் நலக்காப்பீடு திட்டத்திற்குதமிழ்நாட்டிலுள்ளவாடிக்கையாளர்களிடம்இருந்துநல்லவரவேற்பைபெற்றுள்ளது.
தமிழ்நாட்டில் உள்ள 38 மாவட்டங்களிலும் உள்ள 999 நெட்வொர்க் மருத்துவ மனைகள் சென்னை, அப்பல்லோமருத்துவமனை, பிரசாந்த் மருத்துவமனை, மதர்வுட் மருத்துவமனைமுதல்திண்டுக்கல்சிட்டி மருத்துவமனைவரைபரவலான மருத்துவ மனை நெட் ஒர்க்கை கொண்டுள்ளது,
இந்த காப்பீட்டு நிறுவனத்தின் முக்கியமான சந்தைகளாக மாநிலம்உள்ளது, மற்றும் ஒட்டுமொத்தமாக இந்திய அளவிலான வணிகத்தில்மாநிலம் 10% பங்களிக்கிறது.
சென்னை, கோயம்புத்தூர் மற்றும் காஞ்சிபுரம் ஆகியவை இந்நிறுவனத்தின் தமிழ்நாட்டின் சிறந்த மய்யங்களாக உள்ளன, அதன் ஒட்டுமொத்தவணிகம்தொடங்கப்பட்டதி லிருந்து ஒவ்வொரு மாதமும் 130% வளர்ச்சி யடைந்துள்ளது.
வாடிக்கையாளர்கள் ïM சுகாதார காப்பீடு விரைவான மற்றும் முற்றிலும் காகிதமில்லா செயல்முறையின் மூலம் வாங்கலாம், அவர் களுக்கு பாலிசி உடனடியாக பயன்பாட்டில் வழங்கப்படுகிறது என இந்நிறுவனம் தெரிவித்துள்ளது..
No comments:
Post a Comment