நன்கொடை - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, October 5, 2021

நன்கொடை

அருப்புக்கோட்டை எஸ்.பி.கே. கல்லூரியின் மேனாள் முதல்வர், சுயமரியாதைச் சுடரொளி, நினைவில் வாழும் டாக்டர் பு.ராசதுரை அவர் களின் நான்காம் ஆண்டு (5.10.2021) நினைவைப் போற்றும் வகையில், அவரது மகள் விழுப்புரம் அறிஞர் அண்ணா அரசு கல்லூரி மேனாள் முதல்வர் பேராசிரியர் இரா.இசையமுது மற்றும் பெயர்த்தி டாக்டர் தேனருவி ஆகியோர் நாகம் மையார் குழந்தைகள் இல்லத்திற்கு ரூ.2000 நன்கொடை வழங்கியுள்ளனர். நன்றி!

- - - - -

தந்தை பெரியார், அறிஞர் அண்ணா, டாக்டர் கலைஞரின் கொள்கைகளை உள்வாங்கிய, கழகத் தோழர் மணி அவர்களின்  வாழ்விணையர் .அஞ்சலா அவர்களின் முதலாவது ஆண்டு நினைவு நாளுக்கு (7.10.2021) நாகம்மையார் குழந் தைகள் இல்லத்துக்கு நன்கொடையாக  ரூபாய் 500அய் அவர்களது மகன் படாளம் .கருணாநிதி வழங்கினார்.

- - - - -

திருப்பத்தூர் மாவட்ட கழக துணைத் தலைவர் சோலையார் பேட்டை தங்க.அசோகன் - இலட்சுமி ஆகி யோரின் பெயரனும், .உலகன் - ஷாமிலி ஆகியோரின் மகனுமான பெரியார் பிஞ்சு .இனியனின் முதலாமாண்டு பிறந்தநாள் (5.10.2021) மகிழ்வாக நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு நன்கொடை ரூ.1000-த்தை சிற்றப்பா .தமிழ்ச் செல்வன் வழங்கியுள்ளார். நன்றி! வாழ்த்துகள்!

- - - - -

நாகை மாவட்ட அமைப்பாளர் திருப்புகலூர்  பொன்.செல்வராசு  75ஆவது பிறந்தநாள் மகிழ்வாக விடுதலைக்கு ரூபாய் 1000/-  செலுத்தியுள்ளார், நன்றி! வாழ்த்துகள்!

No comments:

Post a Comment