"தமிழ்நாடு தினம்" வரவேற்கத்தக்க முதல் அமைச்சரின் அறிவிப்பு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, October 30, 2021

"தமிழ்நாடு தினம்" வரவேற்கத்தக்க முதல் அமைச்சரின் அறிவிப்பு

1967 ஜூலை 18 அன்று சென்னை மாநிலத் திற்கு "தமிழ்நாடு" என்று முதல் அமைச்சர் அண்ணா அவர்கள் சட்டமன்றத்தில் அறி வித்தார். அந்த நாளை தமிழ்நாடு நாளாக அரசு சார்பில் கொண்டாட வேண்டும் என்று நாம் கேட்டுக் கொண்டோம். முதல் அமைச்சர் அவர்களும் சிந்தித்து அந்த நாளை "தமிழ்நாடு நாளாக" அறிவித்திருப்பது வரவேற்கத்தக்கது - பாராட்டுக்குரியது ஆகும்.

கி.வீரமணி

தலைவர் 

திராவிடர் கழகம் 

சென்னை       

30.10.2021         


No comments:

Post a Comment