சென்னை காரப்பாக்கத்தில் அமைந்துள்ள தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகத்தின் (TNTEU) உள்ளே, நுழைவுவாயிலை ஒட்டிய பகுதியிலேயே புதிதாகக் கோயில் ஒன்றைக் கட்டுவதற்கான பணி நடைபெற்று வருகிறது. அரசு அலுவலகங்கள், அரசுக் கல்வி நிறுவனங்களுக்குள் புதிய வழிபாட்டுத் தலங்களை உருவாக்கக் கூடாது என்னும் அரசாணையை மதிக்காமல், நீதிமன்ற தீர்ப்புகளைப் புறந்தள்ளி இப்பல்கலைக்கழகத்தினுள் கோயில் கட்ட அனுமதிக்கப்பட்டிருப்பது எப்படி? யாருடைய தூண்டுதல்?
Saturday, October 30, 2021
தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழக வளாகத்தினுள் கோவிலா?
Subscribe to:
Post Comments (Atom)
விடுதலை நாளிதழ்
உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's Only Tamil Rationalist Daily.
No comments:
Post a Comment