பிரபல நடிகர் நண்பர் ரஜினிகாந்த் அவர் களுக்கு திடீர் உடல் நலக் குறைவு ஏற்பட்டு, மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, ஓர் அறுவை சிகிச்சைக்குப் பின் உடல் நலம் நல்ல வண்ணம் தேறி வருவது அறிய, மகிழ்ச்சி அடைவதுடன், அவர் முழு உடல் நலம் பெற்று, வழமைபோல் தனது கலையுலகப் பணியை முன்பு போல் தொடர வேண்டுமென்று நம் விழைவையும், விருப்பத்தையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
கி.வீரமணி
தலைவர்
திராவிடர் கழகம்
சென்னை
30.10.2021
No comments:
Post a Comment