இராஜபாளையம் பெரியார் படிப்பகத்திற்கு வருகைபுரிந்த இரா.முத்தரசனை கழகப் பொறுப்பாளர்கள் வரவேற்றனர் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, October 28, 2021

இராஜபாளையம் பெரியார் படிப்பகத்திற்கு வருகைபுரிந்த இரா.முத்தரசனை கழகப் பொறுப்பாளர்கள் வரவேற்றனர்

இராசபாளையம் பெரியார் படிப்பகத்திற்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் அவர்கள் வருகை தந்தார். கழகத்தின் சார்பில் அவரை விருதுநகர் மாவட்டத் தலைவர் இல.திருப்பதி வரவேற்றார். உடன் நகர தலைவர் பூ சிவக்குமார் நகர செயலாளர் இரா.பாண்டி முருகன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நகர செயலாளர் வெ.இரவி, மாவட்ட செயலாளர் மேனாள் நாடளுமன்ற உறுப் பினர் லிங்கம் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொறுப்பாளர்கள்.

No comments:

Post a Comment