வருகை
மாநிலங்களவையில் சராசரி வருகைப் பதிவு 78%
விற்பனை
இந்தியாவில் 8 முக்கிய நகரங்களில் வீடுகள் விற்பனை 92% எகிறியது.
திருப்பூர் குமரன்
ஈரோட்டில் சாலை ஒன்றுக்கு திருப்பூர் குமரன் பெயர் சூட்டப்பட்டது.
ஊக்கத் தொகை
இம்மாதம் 15 ஆம் தேதிக்குள் சொத்து வரி செலுத்தினால், ரூ.5000 வரை ஊக்கத் தொகை - சென்னை மாநகராட்சி அறிவிப்பு.
No comments:
Post a Comment