கடவுளுக்குச் சர்வசக்தி உண்டா? - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, October 6, 2021

கடவுளுக்குச் சர்வசக்தி உண்டா?

சர்வ வல்லமையுடைய கடவுள் ஒருவர் இருந்து, சர்வத்திலும் புகுந்து, சர்வத்தையும் ஒன்று போலப் பார்ப்பவராயிருந்தால் சர்வத்தையும் ஒன்றுபோலவே சிருஷ்டிக்கலாமல்லவா? வேறு வேறாகக் காணப்படுவதாலேயே சர்வ சக்தியும், சர்வ வியாபகமும், சமத்துவமும் கொண்ட கடவுள் என்பதாக ஒன்றும் இல்லை.

('குடிஅரசு' 28.9.1930)

No comments:

Post a Comment