9.10.2021 சனிக்கிழமை உண்மை வாசகர் வட்டம் கருத்தரங்கம்
தலைப்பு: 'சமூக நீதிக்கான சரித்திர நாயகர்'
தூத்துக்குடி: மாலை 4 மணி முதல் 6 மணி வரை * இடம்: பெரியார் மய்யம், தூத்துக்குடி * தலைமை: சு.காசி (மண்டலத் தலைவர்) * முன்னிலை: மு.முனியசாமி (மாவட்டச் செயலாளர்) * வரவேற்புரை: ச.வெங்கட்ராமன் *கருத்துரை: மோ.அன்பழகன் (மாவட்டச் செயலாளர், திருக்குறள் பேரவை), சீ.மனோகரன் (பகுத்தறிவாளர் கழகம். தூத்துக்குடி),
சொ.பொன்ராஜ் (திமுக) * சிறப்புரை: மா.பால்ராசேந்திரம் (மாவட்டத் தலைவர்) * நன்றியுரை: த.பெரியார்தாசன்
10.10.2021 ஞாயிற்றுக்கிழமை
தந்தை பெரியார் பகுத்தறிவு படிப்பகம் திறப்பு விழா சுயமரியாதை சுடரொளி தி.க.மணி படத்திறப்பு
வெள்ளலூர்: காலை 10.00 மணி * இடம்: வெள்ளலூர், கோவை * Zoom Meeting ID: 88100117644, Password: 911470: 911470 * கலைநிகழ்ச்சி: நிமிர்வு கலைக் குழுவின் பறை முழக்கம் * தந்தை பெரியார் பகுத்தறிவு படிப்பகம் சுயமரியாதைச் சுடரொளி தி.க.மணி அவர்கள் படத்தினை (காணொலி மூலம் காலை 11.00 மணி) திறந்து வைத்து சிறப்புரை: தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி (தலைவர், திராவிடர் கழகம் * தலைமை: தி.க.ஆறுச்சாமி (நகர தலைவர்) * வரவேற்புரை: தி.க. காளிமுத்து (மாவட்ட துணை செயலாளர்) * முன்னிலை: ம.சந்திரசேகர் (மாவட்ட தலைவர்), தி.க.செந்தில் நாதன் (மாவட்ட செயலாளர்), மு.தமிழ்செல்வம் (மாவட்ட அமைப்பாளர்), ச.சிற்றரசு (மண்டல செயலாளர்), க.கலைச்செல்வி (மண்டல மகளிரணி செயலாளர்), தி.க.சுந்தர்ராஜ் (வெள்ளலூர் நகர அமைப்பாளர்) * தொடக்க உரை: தஞ்சை இரா.ஜெயக்குமார் (பொதுச் செயலாளர் திராவிடர் கழகம்) * தமிழர் தலைவர் கி.வீரமணி நூலகம் திறந்து வைத்து வாழ்த்துரை (காணொலி): கவிஞர் கலி.பூங்குன்றன் (துணைத் தலைவர். திராவிடர் கழகம்) * மருத்துவர் இரா.கவுதமன் (தலைவர் பெரியார் மருத்துவ குழுமம்), ஈரோடு த.சண்முகம் (அமைப்பு செயலாளர்), தஞ்சை இரா.பெரியார் செல்வன் (கழக சொற்பொழிவாளர்), கே.கருணாகரன் (மண்டல தலைவர்), வசந்தம் கு.இராமசந்திரன் (பெரியார் பெருந்தொண்டர்), பொறியாளர் பரமசிவம் (பொதுக்குழு உறுப்பினர்) * நன்றியுரை: ஆ.பிரபாகரன் (மண்டல இளைஞரணி செயலாளர்).
No comments:
Post a Comment