பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனம் (நிகர்நிலைப் பல்கலைக்கழகம்) மேலாண்மை ஆய்வுகள் துறை மற்றும் டிசம்பர் 3 இயக்கம் இணைந்து நடத்தும்
'உள்ளாட்சி அமைப்புகளில் மாற்றுத் திறனாளிகளின் பங்கு' கருத்தரங்கம்
தமிழர் தலைவர் தொடங்கி
வைத்து சிறப்புரை
நாள்: 30.10.2021
காலை 10 மணி
இடம்: பெரியார் திடல், சென்னை
வரவேற்புரை :
எஸ்.அண்ணாமலை,
மாநில பொதுச்செயலாளர், டிசம்பர் 3 இயக்கம்
தலைமை:
சாலை மாணிக்கம், டிசம்பர் 3 இயக்கம்
கருத்தரங்கத்தை
தொடங்கி வைத்து சிறப்புரை
ஆசிரியர் கி.வீரமணி,
வேந்தர், பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனம்
(நிகர்நிலைப் பல்கலைக்கழகம்)
கருத்தரங்க நோக்க உரை:
பேராசிரியர் டி.எம்.என். தீபக்
மாநில தலைவர், டிசம்பர் 3 இயக்கம்
கருத்தரங்க தலைப்புகளும்,
உரை நிகழ்த்துவோரும்
இந்திய அரசியல் நடைமுறையில் உள்ளாட்சியின் முக்கியத்துவமும், பொறுப்பு, கடமை மற்றும் அதிகாரமும்: எஸ்.நந்தகுமார், தன்னாட்சி அமைப்புகளின் பொதுச் செயலாளர்
உள்ளாட்சி சட்டங்கள் : கே.எஸ்.துரைராசு, ‘செல்லமே’ இதழ் மூத்த செய்தியாளர்
மாற்றுத்திறனாளிகள் சட்டம் 2016: உண்மைகளும், நடைமுறைகளும்: ஆர்.பிரபாகரன், பிராவ்டா லா அசோசியேட்ஸ் நிறுவனர், தலைவர்
மாற்றுத்திறனாளிகளின் அரசியலும், பொறுப்புகளும்:
எஸ்.பாரதி
தேர்தலில் வெற்றிபெற்றவர்களின் முக்கியத்துவம் குறித்த விவாதம்: பேராசிரியர் ஃபிரான்சிஸ், உதவிப் பேராசிரியர், சமூக பணி துறை, லயோலா கல்லூரி
நன்றியுரை: வரதன்பூபதி, மாநில பொருளாளர், டிசம்பர் 3 இயக்கம்
No comments:
Post a Comment