மாநில அளவில் பெரியார் மணியம்மை அறிவியல் தொழில் நுட்ப நிறுவனத்தின் மாணவன் சாதனை - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, October 5, 2021

மாநில அளவில் பெரியார் மணியம்மை அறிவியல் தொழில் நுட்ப நிறுவனத்தின் மாணவன் சாதனை

மாநில அளவில் நடைபெற்ற 18-ஆம் சீனியர் (wushu) தற்காப்பு கலை போட்டிகள் 2021-2022 தமிழ்நாடு தற்காப்புகலை சங்கத்தால், தூத்துக்குடியில் 29 மற்றும் 30.9.2021இல் நடைபெற்றது. இதில் பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவன மாணவன் .ஜெயக்குமார் பாரதி IV- Aero, தங்கப்பதக்கம் மற்றும் வெள்ளிப் பதக்கத்தினை வென்றார். பல்கலைக்கழகத் துணைவேந்தர், பதிவாளர் மற்றும் ஆசிரியர்கள் பாராட்டி வாழ்த்து தெரிவித்தனர்.

No comments:

Post a Comment