ஏட்டுத் திக்குகளிலிருந்து - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, October 29, 2021

ஏட்டுத் திக்குகளிலிருந்து

 நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்:

· ஒன்றிய அரசின் புதிய கல்விக் கொள்கையை தமிழ்நாட்டில் நடைமுறைப்படுத்தும் திட்டம் இல்லை: மேலும், மாநில அளவிலான கல்விக் கொள்கையினை வகுத்திட கல்வியாளர் அடங்கிய குழு ஒன்று விரைவில் அமைக்கப்படும். முதலமைச்சர் மு..ஸ்டாலின் அறிக்கை.

· கருநாடகாவில் சிந்தகி, ஹனகலில்  நடைபெற உள்ள இடைத்தேர்தலில் வாக்குகளுக்கான நோட்டுகள் ரூ.1,500-3,000 விலை போகிறது. வங்கி பரிவர்த்தனைகள் மற்றும் பெரிய தொகைகளை திரும்பப் பெறுவது கண்காணிக்கப்படுவதால், உள்ளூர் வணிகர்கள் மற்றும் ஒப்பந்தக்காரர்களிடமிருந்து பணம் பெறப்படுகிறது என தகவல்.

 - குடந்தை கருணா

No comments:

Post a Comment