டெக்கான் கிரானிக்கல், சென்னை:
· பதினேழு ஆண்டுகளுக்குப் பிறகு அகழ்வா ராய்ச்சி ஆதிச்சநல்லூரில் மீண்டும் துவங்கியது.
இந்தியன் எக்ஸ்பிரஸ்:
· நாட்டில் பாஜ தலைவர்களும், அவர்களின் பெரும் பணக்கார நண்பர்களும் மட்டுமே பாதுகாப்பாக இருக் கிறார்கள்’ என்று காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி கடுமையாக விமர்சித்துள்ளார்.
நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்:
· அக்டோபர் 11-க்குள் ஒன்றிய உள்துறை இணை அமைச்சர் அஜய் மிஸ்ரா பதவி நீக்கம் செய்யப்படவில்லை என்றால், போராட்டம் வெடிக்கும் என சம்யுக்தா கிசான் மோர்ச்சா விவசாய அமைப்பு மோடி அரசுக்கு எச்சரிக்கை.
- குடந்தை கருணா
No comments:
Post a Comment