நன்கொடை - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, October 8, 2021

நன்கொடை

* காரைக்குடி பெருநகர கழக துணைச் செயலாளர்  கொரட்டி வீ.பாலுவின் இரண்டாவது மகள் செல்வி பா.கண்ணகியின் 14 ஆவது அகவையின் (அக்.8) மகிழ்வாக திருச்சி நாகம்மையார் குழந்தைகள் காப்பகத்திற்கு நன்கொடையாக ரூ.1000, சிவகங்கை மண்டல கழக தலைவர் சாமி திராவிடமணியிடம் வழங்கினார். அவருக்கு "புத்தர்" படக்கதை புத்தகம் வழங்கப்பட்டதுநன்றி!

* மறைந்த சுயமரியாதைச் சுடரொளி சண்முக வடிவு அவர்களின் 11 ஆம் ஆண்டு நினைவுநாளையொட்டி (8.10.2021) திருச்சி நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு ரூ.500 நன்கொடை அளிக்கப்பட்டது. இவர் நெல்லை மாவட்டத் தலைவர் இரா.காசி இணையரும், வாசுகி, வசந்தி, அழகிரி ஆகியோரின் தாயாருமாவார். மறைந்த சண்முகவடிவு அவர்களின் உடல், தென் மாவட்டங்களிலேயே முதல் முறையாக திருநெல்வேலி மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு 11.10.2010 அன்று உடல் கொடையாக வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. நன்றி!

No comments:

Post a Comment