சிவகங்கை தொகுதி நாடாளுமன்ற உறுப்பினரிடம் கழக மண்டல தலைவர் கோரிக்கை - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, October 8, 2021

சிவகங்கை தொகுதி நாடாளுமன்ற உறுப்பினரிடம் கழக மண்டல தலைவர் கோரிக்கை

 காரைக்குடியிலிருந்து கிழக்கு கடற்கரைச் சாலைக்கு விரைவாக செல்ல ஏதுவாக (ECR) க்கு 50 கி.மீ.குறுக்கு இணைப்புச் சாலை அமைக்குமாறு சிவகங்கை தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்தி .சிதம்பரம் அவர்களிடம் கோரிக்கை மனுவை மண்டலத் தலைவர் சாமி திராவிடமணி  வழங்கினார். காரைக்குடி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் .மாங்குடி  உடனிருந்தார்.

No comments:

Post a Comment