சுயமரியாதைச் சுடரொளி - பெரியார் பெருந்தொண்டர் வெ.அன்புமணி அவர்களின் நினைவேந்தல் - படத்திறப்பு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, October 8, 2021

சுயமரியாதைச் சுடரொளி - பெரியார் பெருந்தொண்டர் வெ.அன்புமணி அவர்களின் நினைவேந்தல் - படத்திறப்பு

 15.10.2021 வெள்ளிக்கிழமை

சுயமரியாதைச் சுடரொளி - பெரியார் பெருந்தொண்டர் வெ.அன்புமணி அவர்களின் நினைவேந்தல் - படத்திறப்பு

தருமபுரி: காலை 10:00 மணி * இடம்: சிறீரங்கா மீட்டிங் ஹால் தருமபுரி (எஸ்.பி.அலுவலகம் எதிரில்) ஆட்சி தலைவர் அலுவலகம் * வரவேற்புரை: .விஜயலட்சுமி பன்னீர்செல்வம் * தலைமை: வீ.சிவாஜி (மாவட்டத் தலைவர், தருமபுரி* முன்னிலை: மு.பரமசிவம் (மாவட்ட செயலாளர்), .மாதன் (பொதுக்குழு உறுப்பினர்), .கதிர் (பொதுக்குழு உறுப்பினர்), இரா.வேட்ராயன் (துணைத் தலைவர்) * படத்தை திறந்து வைத்து நினைவுரை: முனைவர் துரை..சந்திரசேகரன் (பொதுச் செயலாளர், திராவிடர் கழகம்), உரத்தநாடு இரா.குணசேகரன் (மாநில அமைப்பாளர், திராவிடர் கழகம்), தருமபுரி ஊமை.ஜெயராமன் (மாநில அமைப்புச் செயலாளர், திராவிடர் கழகம்), தகடூர் தமிழ்ச்செல்வி (மாநில மகளிரணி செயலாளர்), .மு.யாழ்திலீபன் (திராவிட மாணவர் கழக துணை செயலாளர்), தமிழ்ச்செல்வன் (தருமபுரி மண்டலத் தலைவர்), நாகை.பாலு (.மு...மாநில குழு உறுப்பினர்), மா.சென்றாயன் (ஒன்றிய கழகச் செயலாளர்) * நன்றியுரை: .பன்னீர்செல்வம் (அன்புமணி அவர்களின் மூத்த மகன்)

No comments:

Post a Comment