புதுச்சேரி திராவிடர் கழக தோழர் சு.துளசிராமன் தம்முடைய 58 ஆம் ஆண்டு பிறந்தநாளை முன்னிட்டு தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களை சந்தித்து வாழ்த்து பெற்று, பெரியார் உலகத்திற்கு நன்கொடையாக ரூபாய் 2000 வழங்கினார். உடன்: இணையர் து.கல்பனா மற்றும் மருமகன் இரா.தீபக். (பெரியார் திடல்,7.10.2021)
தஞ்சை மாநகரச் செயலாளர் சு.முருகேசன், உடல்நலம் குன்றி சிகிச்சை பெற்று வருகிறார். அவரை கழக துணைத்தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் சந்தித்து நலம் விசாரித்தார். உடன் கழகப் பொதுச் செயலாளர் இரா.ஜெயக்குமார், வழக்குரைஞர் சி.அமர்சிங், ஜெயலட்சுமி. (6.10.2021, தஞ்சை)
No comments:
Post a Comment