ப.சங்கரவடிவேல் படத்திறப்பு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, October 15, 2021

ப.சங்கரவடிவேல் படத்திறப்பு

 கோவை மாவட்ட மகளிர் அணி தலைவர் செ.முத்துமணியின் மாமனாரும் செந்தூர்ராஜ் அவர்களின் தந்தையாருமான .சங்கரவடிவேல் (வயது 92) அவர்கள் சமீபத்தில் மறைவுற்றார் என்பதை அறிந்து கோவை மாவட்ட கழக தலைவர் .சந்திரசேகர், செயலாளர் திக செந்தில்நாதன் ஆகியோர் நேரில் சென்று மறைந்த  .சங்கரவடிவேல் படத்திற்கு மரியாதை செலுத்தினர். நிகழ்வில் மண்டல மகளிரணி செயலாளர் கலைச்செல்வி, மண்டல செயலாளர் .சிற்றரசு, சுயமரியாதை திருமண நிலைய அமைப்பாளர், .ராஜேஸ்வரி , தோழியர் திலகவதி, மற்றும் ஏராளமான திராவிடர் கழக தோழர்கள் கலந்து கொண்டனர் அருகில் முத்துமணி - செந்தூர்ராஜ் ஆகியோர் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் உள்ளனர்.

No comments:

Post a Comment