9.10.2021 சனிக்கிழமை
“நல்லாசிரியர் விருது” பெற்ற மணப்பத்தூர் தொடக்கப் பள்ளி, தலைமை ஆசிரியர் தங்க.சிவமூர்த்தி அவர்களுக்கு அரியலூர் மாவட்ட கழக சார்பில் பாராட்டுவிழா
செந்துறை: காலை 10.30 மணி * இடம்: அருணா - பார்வதி திருமண மண்டபம், செந்துறை * தலைமை: விடுதலை நீலமேகன் (மாவட்டத் தலைவர்) * வரவேற்புரை: சா.மோகன்ராஜ் (உதவி தோட்டக்கலை அலுவலர், செந்துறை) * முன்னிலை: இரா.கோவிந்தராசன் (மண்டல தலைவர்), சு.மணிவண்ணன் (மண்டல செயலாளர்), இரத்தின.இராமச்சந்திரன் (மாவட்ட அமைப்பாளர்) * பாராட்டுரை: முனைவர் துரை.சந்திரசேகரன் (பொதுச்செயலாளர், திராவிடர் கழகம்), சுபா.சந்திரசேகரன் (மாநில சட்டத்திட்ட திருத்தக்குழு உறுப்பினர், திமுக), ச.அ.பெருநற்கிள்ளி (மாநில கொள்கை பரப்பு துணைச் செயலாளர், திமுக), சி.காமராசு (பொதுக்குழு உறுப்பினர்), க.சிந்தனைச்செல்வன் (மாவட்ட செயலாளர்). மு.ஞானமூர்த்தி (செந்துறை வடக்கு ஒன்றிய கழக செயலாளர், திமுக), பூ.செல்வராஜ் (செந்துறை தெற்கு ஒன்றிய கழக செயலாளர், திமுக), பெ.மு.செல்வநம்பி (மாவட்ட செயலாளர், வி.சி.க.), ம.கருப்புசாமி (மாநில துணைச் செயலாளர், வி.சி.க.), பெ.கொளஞ்சிநாதன் (மாவட்ட பொதுக்குழு உறுப்பினர், காங்கிரஸ்). வே.சாமிநாதன் (மாவட்டச் செயலாளர், த.வா.க.)
* ஏற்புரை & நன்றியுரை: தங்க.சிவமூர்த்தி (மாவட்ட தலைவர், பகுத்தறிவாளர் கழகம்)
அரியலூர் மாவட்ட திராவிடர் கழக கலந்துரையாடல் கூட்டம்
செந்துறை: பகல் 2 மணி * இடம்: அருணா - பார்வதி திருமண மண்டபம், செந்துறை * தலைமை: துரை.சந்திரசேகரன் (பொதுச் செயலாளர், திராவிடர் கழகம்) * முன்னிலை: இரா.கோவிந்தராஜன் (மண்டல தலைவர்), சு.மணிவண்ணன் (மண்டல செயலாளர்) * பொருள்: நூல் வெளியீட்டு விழா, நீட் தேர்வு எதிர்ப்பு கருத்தரங்கம், தமிழர் தலைவர் கி. வீரமணி (தலைவர், திராவிடர் கழகம்), அவர்கள் செந்துறைக்கு வருகைதருதல் தொடர்பாக * குறிப்பு: மாவட்ட, ஒன்றிய, அனைத்து பொறுப்பாளர்களும் குறிப்பிட்ட நேரத்தில் தோழர்களுடன் கலந்துகொண்டு சிறப்பிக்க வேண்டுமாய் கேட்டுக்கொள்கிறோம் * இவண்: விடுதலை நீலமேகன் (அரியலூர் மாவட்டத் தலைவர்), க.சிந்தனைச்செல்வன் (அரியலூர் மாவட்டச் செயலாளர்)
ஆவடியில், கழகக் கொடியின் பீடத்தில்
தந்தை பெரியார் பிறந்தநாள் சமூக நீதி நாள் - கல்வெட்டு திறப்பு!
* மாலை 6 மணி
* இடம்: பாடி பிரிட்டானியா பேருந்து நிறுத்தம்
* கல்வெட்டுத் திறப்பாளர்: கவிஞர் கலி.பூங்குன்றன்
(துணைத் தலைவர் - திராவிடர் கழகம்)
* முன்னிலை: அமைப்புச் செயலாளர் வி.பன்னீர் செல்வம், மண்டலச் செயலாளர் தே.செ.கோபால்,
* மாவட்டத் தலைவர் பா.தென்னரசு, செயலாளர் க.இளவரசு, பா.முத்தழகு
* ஏற்பாடு: கலைஞர் பகுத்தறிவு பாசறை ஒருங்கிணைப் பாளர் இரா.கோபால்
* குறிப்பு: துணைத் தலைவருக்கு பாடி சரவணா ஸ்டோர் எதிரில் மாலை 5:30 மணிக்கு வரவேற்பு தரப்படும்.
No comments:
Post a Comment