30.10.2021 -சனிக்கிழமை
தமிழர் தலைவர் ஆத்தூர் நகர் வருகை கலந்துரையாடல் கூட்டம்
ஆத்தூர்: * காலை 11 மணி, * இடம்: இராஜ்கிருஷ்ணா ரெசிடென்சி, ஆத்தூர், * தலைமை: த.வானவில் (மாவட்டத் தலைவர்), * வரவேற்புரை: நீ.சேகர் (மாவட்டச் செயலாளர்), * முன்னிலை: கவிஞர் சி.சுப்ரமணியம் (மண்டலத் தலைவர்), விடுதலை சந்திரன் (மண்டலச் செயலாளர்) * கருத்துரை: பழநி.புள்ளையண்ணன் (பொதுக்குழு உறுப்பினர்), ஊமை.ஜெயராமன் (மாநில அமைப்புச் செயலாளர்), * சிறப்புரை: உரத்தநாடு இரா.குணசேகரன் (மாநில அமைப்பாளர், திராவிடர் கழகம்), * நன்றியுரை: செல்வம் (மண்டல இளைஞர் அணி செயலாளர்)
No comments:
Post a Comment