மறைவு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, October 29, 2021

மறைவு

* திருச்சி மாவட்டம், புள்ளம்பாடி நகர காங்கிரஸ் தலைவரும் விவசாயிகள் சங்கத் தலைவரும், பகுத்தறிவாளரும் - விடுதலை வாசகருமான .நடராசன் (வயது 60) அவர்கள் 24.10.2021 அன்று மறைவுற்றார். அன்னாரின் உடலுக்கு இலால்குடி சட்டமன்ற உறுப்பினர் .சவுந்தரபாண்டியன், ஒன்றியக்குழு தலைவர் ரஹியா ராஜேந்திரன், புள்ளம்பாடி நகர திமுக செயலாளர் .முத்துக்குமார், மேனாள் சேர்மன் நா.ஜெயப்பிரகாஷ், வட்டாரத் தலைவர் .அர்ச்சுனன், திராவிடர் கழக மாவட்ட துணைச் செயலாளர் .செல்வம், ஒன்றிய கழக தலைவர் மு.திருநாவுக்கரசு, நகர செயலாளர் பொற்செழியன் மற்றும் விவசாய சங்கத்தினரும், அனைத்துக் கட்சி பிரமுகர்களும் திரண்டு வந்து மாலை வைத்து மரியாதை செலுத்தினர்.

No comments:

Post a Comment