மருத்துவமனையில் கோரா - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, October 3, 2021

மருத்துவமனையில் கோரா

 ஒன்றிய அரசின் செய்தித்துறையில்  (PIB) பணி யாற்றி ஓய்வு பெற்றவரும், 'விடுதலை'யில் தொடர்ந்து கருத்துக்களையும், தகவல்களையும் பதிவு செய்த வருமான 'கோரா' என்ற கோவிந்தராசன் சென்னை வில்லிவாக்கம் மருத்துவமனையில் உடல் நலம் பாதிப்பால் அனுமதிக்கப்பட்டு இருந்தார். கழகத் தலைவர் ஆசிரியர் அவர்கள் அலைப்பேசி மூலம் தொடர்பு கொண்டு நலம் விசாரித்தார். திராவிடர் கழகத் துணைத் தலைவர் கலி. பூங்குன்றன்மாநில மாணவர் கழக செயலாளர் பிரின்ஸ் என்னாரெசு பெரியார், ஆவடி மாவட்டக் கழக அமைப்பாளர் உடுமலை வடிவேல் ஆகியோர் நேரில் சென்று நலம் விசாரித்தனர். இன்று மருத்துவமனையிலிருந்து விடுவிக்கப்பட்டார்.

No comments:

Post a Comment