விடுதலை, உண்மை சந்தாக்கள் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, October 3, 2021

விடுதலை, உண்மை சந்தாக்கள்

திராவிடர்கழக கிள்ளியூர் ஒன்றிய தலைவர் பெரியார் பெருந்தொண்டர் தெ. சாம் ராஜ் அவர்கள் விடுதலை மற்றும் உண்மை இதழுக்கு திராவிடர்கழக குமரிமாவட்ட செயலாளர் கோ. வெற்றிவேந்த னிடம் சந்தா வழங்கினார்.

விடுதலை சந்தா

அகில இந்திய முற் போக்கு பேரவையின் தமிழ்நாடு மாநில துணைத் தலைவர் பேராசிரியர் சி.சுந்தரம் விடு தலை நாளிதழுக்கு திராவிடர் கழக குமரிமாவட்ட செயலாளர் கோ வெற்றி வேந்தனிடம் அரை யாண்டு சந்தா வழங்கினார்.

No comments:

Post a Comment