கடலூரில் பெரியாரியல் கருத்தரங்கம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, October 5, 2021

கடலூரில் பெரியாரியல் கருத்தரங்கம்

 சு.அறிவுக்கரசுதுரை.சந்திரசேகரன்இள.புகழேந்தி  சிறப்புரை

கடலூர், அக். 5- கடலூர்  திரா விடர் கழக சார்பில் 17.9.2021 அன்று காலை 11 மணிக்கு மாவட்ட செயலாளர் தென். சிவக் குமார்தலைமையில்  மண்டல நிர்வாகிகள் பன்னீர்செல்வம், தாமோதரன்,  மாவட்ட தலைவர்  தண்டபாணி,  அமைப்பாளர் மணிவேல் முன்னிலையில்  பெரியார் 143ஆவது பிறந்தநாள்  விழா   பெரியாரியல் கருத்தரங் கம் .ஜே.ஆர். திருமண மண்டபத்தில் நடந்தது. நகர தலைவர் எழிலேந்தி வரவேற்புரை ஆற்றினார்.

   செயலவை தலைவர் அறிவுக்கரசு  வணக்கம் பெரியார் உலகம் எனும்  தலைப்பிலும்,  பொது செய லாளர் துரை சந்திர  சேக ரன்  பெரியாரே நம் ஒளி  எனும் தலைப்பிலும்,  தி.மு..  முன்னாள் சட்ட பேரவை உறுப்பினர் இள. புகழேந்தி சமூக நீதிக்கான சரித்திர  நாயகர் என்னும் தலைப் பிலும் சிறப்புரை ஆற்றினர்.

இந்நிகழ்வில் மகளிர் அணி முனியம்மாள்,  சத்யா, குணசுந்தரி, தமிழ்மணி, கே.எஸ்.ராஜா, தாமரை செல்வம்,  திருமார்பன், மாதவன்,  குளோப்  வன ராஜ், பஞ்சமூர்த்தி,  உதய சங்கர், வேலு,  ராவணன்,  குணா,  இந்திரஜித், ராம நாதன், கனகராஜ்,  பெரியார் செல்வம், மன்சூர், தமி ழன்பன் ஆகியோர் பங் கேற்றனர். முடிவில் சின்ன துரை நன்றி கூறினார்.

No comments:

Post a Comment