அரியலூர் மாவட்டம், திருமானூர் ஒன்றியம், ஏலாக்குறிச்சி-நாயக்கர்பாளையம் திராவிடர் கழக செயல் வீரர் தஞ்சை. கி.சவுந்தரராஜனின் தாயார் கி.அம்மணி அம்மாள் (வயது-72) நேற்று (4.10.2021) மாலை 6.30 மணியளவில் மறைவுற்றார் என்பதை அறிந்து வருந்துகிறோம். அம்மையாரின் இறுதி ஊர் வலம் இன்று 5.10.2021 மதியம் 12 மணியளவில் நடை பெற்றது. தொடர்புக்கு: 7373036062.
Subscribe to:
Post Comments (Atom)
விடுதலை நாளிதழ்
உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's Only Tamil Rationalist Daily.
No comments:
Post a Comment