7.5 விழுக்காடு சிறப்பு உள்ஒதுக்கீட்டில் மாணவர் சேர்க்கைக்கு எந்த கட்டணமும் வசூலிக்கக்கூடாது என எச்சரிக்கை - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, October 5, 2021

7.5 விழுக்காடு சிறப்பு உள்ஒதுக்கீட்டில் மாணவர் சேர்க்கைக்கு எந்த கட்டணமும் வசூலிக்கக்கூடாது என எச்சரிக்கை

சென்னை, அக். 5- 7.5 விழுக்காடு உள்ஒதுக்கீட்டில் நடைபெறும் மாண வர் சேர்க்கைக்கு எந்த கட்டணமும் வசூலிக்கக்கூடாது என தொழில்நுட்பக் கல்வி இயக்ககம் எச்சரிக்கை விடுத்து உள்ளது. பொறியியல் படிப்பில் 7.5 விழுக்காடு இட ஒதுக்கீட்டில் சேரும் அரசுப்பள்ளி மாணவர்களிடம் கட்ட ணம் வசூலிப்பதாக புகார் எழுந்தது. கட்டணம் வசூலிப்பதாக புகார் எழுந் ததை அடுத்து தொழில்நுட்பக்கல்வி இயக்ககம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

No comments:

Post a Comment