உலகின் மிகப்பெரிய பணக்காரர்கள் பட்டியலில் முகேஷ் அம்பானி - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, October 11, 2021

உலகின் மிகப்பெரிய பணக்காரர்கள் பட்டியலில் முகேஷ் அம்பானி

புதுடில்லி, அக்.11- பன்னாட்டு அளவில் 100 பில்லியனுக்கும் அதிகமாக சொத்து சேர்த்தவர்களின் பட்டியலில் இந்தியாவின் முகேஷ் அம்பானியும் இணைந்துள்ளார்முகேஷ் அம்பானியின் சொத்துமதிப்பு 100.6 பில்லியன் அமெரிக்கா டாலர்கள் அதாவது 7 லட்சத்து 51 ஆயிரம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது என ப்ளூம்பெர்க் நிறுவனம் தெரிவித்துள்ளது.

 100 பில்லியன் டாலருக்கும் அதிகமான சொத்து சேர்த்தவர்களில் எலன் மஸ்க் முதலிடத்திலும், ஜெப் பெசோஸ் இரண்டாமிடத்திலும் உள்ளனர்.

64 வயதான முகேஷ் அம்பானி இந்தப் பட்டியலில் 11ஆவது இடத்தை பிடித்துள்ளார்.


No comments:

Post a Comment