விடுதலை சந்தா - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, October 28, 2021

விடுதலை சந்தா

நெடுவாக்கோட்டை சுயமரியாதைச் சுடரொளி வை. குப்புசாமி அவர்களின் மகன் கு. வைத்தியலிங்கம் விடுதலை சந்தா தொகையாக ரூ.9,000 தமிழர் தலைவரிடம் வழங்கினார். (சென்னை பெரியார் திடல் 27.10.2021)

பூவிருந்தவல்லி பெரியார் மாணாக்கன் மாதம்தோறும் வழங்கும் சந்தாக்கள், நன்கொடையை தமிழர் தலைவரிடம் வழங்கினார். (சென்னை பெரியார் திடல் 27.10.2021)

மத்தூர் அண்ணா. சரவணன் பெரியார் பிஞ்சு சந்தாக்களை தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களிடம் வழங்கினார்.

No comments:

Post a Comment