ஆவடி மாவட்டத்தில் பெரியார் சிலைக்கு மரியாதை, கொடியேற்றப்பட்ட இடங்கள் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, October 13, 2021

ஆவடி மாவட்டத்தில் பெரியார் சிலைக்கு மரியாதை, கொடியேற்றப்பட்ட இடங்கள்

செப். 15இல் செவ்வாய்பேட்டை ராம்நகர் கோரா இல்லம் - 1

செப்.17இல் சிவ.ரவிச்சந்திரன் இல்லம், வேப்பம்பட்டு சத்திரம், வேப்பம்பட்டு ஈஸ்வரன் நகர், பட்டாளம் பன்னீர் இல்லம், திருநின்றவூர் ஆரம்ப சுகாதார நிலையம், மோகனப்பிரியா, கார்த்திக் இல்லம், ராணி ரகுபதி இல்லம், பாலாஜி நகர்,  கீதா ராமதுரை இல்லம்,  தாமரைப்பாக்கம் கூட்டுச்சாலை, நாசிக் நகர், இராமதாசபுரம், காந்தி சிலை அருகில்,  திருமுல்லைவாயில் இரணியன் இல்லம், அம்பத்தூர் லெனின் நகர், அம்பத்தூர் டன்லப், இராமலிங்கம் இல்லம், சரவணன் இல்லம், கன்னடபாளையம், நாகம்மையார் நகர், கோயில்பதாகை மொழியன்பன் இல்லம். - 21

செப்.19இல் ஆவடி பெரியார் மாளிகை, ஆவடி புதிய ராணுவச் சாலை, ஆவடி பெரு நகராட்சி, மல்லிகா இல்லம், மதுரவாயல் பேருந்து நிறுத்தம்,  ரேசன் கடை, மின்சார நிலையம், சீமாத்தம்மன் நகர், குமணன் சாவடி பேருந்து நிறுத்தம், தேவாலயம் சாலை, மேல்மலையனூர் தமிழ்ச்செல்வன் இல்லம், பூவை பெரியார் மாணாக்கன் இல்லம், ராஜா நகர், பிள்ளையார் கோயில் தெரு, கோயில்பதாகை சாலை, காந்திநகர், பாபு நகர், உழைப்பாளர் நகர், திருமுல்லைவாயில் பேருந்து நிறுத்தம், மாந்தோப்பு,  ஒரகடம் பேருந்து நிறுத்தம், அம்பத்தூர் பானு நகர், மேனாம்பேடு, விஜயலட்சுமிபுரம், அம்பத்தூர் .டி.பேருந்து நிறுத்தம், அம்பத்தூர் கடைவீதி, அம்பத்தூர் தொழிற்பேட்டை, நொளம்பூர் ஜெ.ஜெ நகர், முகப்பேர் மேற்கு, கொரட்டூர் பாடி ரயில் ரோடு, ராதா திரையரங்கம், பெரியார் - அண்ணா - கலைஞர் பகுத்தறிவு பாசறை, கொரட்டூர் கலைஞர் அறிவரங்கம், பட்டரவாக்கம் பால்பண்ணை சாலை, கொரட்டூர் பேருந்து நிலையம் - 35

அம்பத்தூர் சரவணன் இல்லம், சரஸ்வதி நகர், பூவை அம்பேத்கர் நகர், திருமழிசை, மிட்டணமல்லி, வைஷ்ணவி நகர், யாதவர் தெரு, பட்டரவாக்கம் - 8

மேற்கண்ட சில இடங்களை நேரமின்மை, வேறு சில தவிர்க்க இயலாத காரணங்களால் மூன்று நாட்கள் பட்டியலில் சேர்க்க இயலவில்லை. அந்தந்த பகுதி தோழர்களே கொடியேற்ற பணிக்கப்பட்டது.

பெரியார் சிலைகள் - 6  என மொத்தம் 73 இடங்கள்

No comments:

Post a Comment