* தமிழ்நாடு பகுத்தறிவு எழுத்தாளர் மன்றத்தின் தலைவர் முனைவர்.வா.நேரு அவர்களின் தந்தையும், மறைந்த ஆசிரியர் சு.முத்துக்கிருஷ்ணம்மாள் அவர்களின் வாழ்விணையருமாகிய சாப்டூர் ஆசிரியர் க.வாலகுரு அவர்களின் 50ஆவது ஆண்டு நினைவு நாளை (28.10.2021) யொட்டி வா.நேரு அவர்களின் குடும்பத்தினர் சார்பாக ரூ 5000, திருச்சி நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு நன்கொடை அளிக்கப்பட்டது.
வாழும்போது நல்ல பெயரோடு வாழ்ந்து எங்களுக்கு நல்ல பெயர் ஏற்படுத்திக்கொடுத்த அவரை நினைவு கொள்கிறோம். வா.நேரு,
நே.சொர்ணம்,சொ.நே.அன்புமணி,சொ.நே.அறிவுமதி, சாப்டூர், பேரையூர் தாலுகா,மதுரை மாவட்டம்.
* ஆத்தூர் ஜி.முருகேசன் அவர்களின் மகன் முருக கண்ணன் அவர்களின் முதலாமாண்டு நினைவுநாளையாட்டி (30.10.2021) விடுதலை வளர்ச்சி நிதிக்கு ரூ.1000 நன்கொடையாக வழங்கியுள்ளனர். நன்றி!
* சுயமரியாதைச் சுடரொளி வடசேரி வ.இளங்கோவன் அவர்களின் 3ஆம் ஆண்டு நினைவுநாளை (31.10.2021) முன்னிட்டு நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு 1000 ரூபாயை அவரது வாழ்விணையர் அல்லிராணி மற்றும் மகள் இ.அ.திரிபுரசுந்தரி ஆகியோர் வழங்கியுள்ளனர். நன்றி!
* நெய்வேலி நா.பாவேந்தர் விரும்பி - விசய
லட்சுமி இணையர் 33ஆம் ஆண்டு இணையேற்பு நாளின் (27.10.2021) மகிழ்வாக விடுதலை வளர்ச்சி நிதிக்கு ரூ300 நன்கொடையாக வழங்கினர். நன்றி!
No comments:
Post a Comment