7.11.2021 ஞாயிற்றுக்கிழமை கல்லக்குறிச்சி பகுத்தறிவு இலக்கிய மன்றம் 104ஆம் தொடர்சொற்பொழிவு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, October 28, 2021

7.11.2021 ஞாயிற்றுக்கிழமை கல்லக்குறிச்சி பகுத்தறிவு இலக்கிய மன்றம் 104ஆம் தொடர்சொற்பொழிவு

கல்லக்குறிச்சி: காலை 9.00 மணி முதல் 12.00 மணி வரை * இடம்: அரசு ஆடவர் மேனிலைப்பள்ளி, கல்லக்குறிச்சி * தலைமை: புலவர் சிலம்பூர்க்கிழான் (மேனாள் மாவட்டக் கல்வி அலுவலர்) * வரவேற்பு: சி.முருகன் * முன்னிலை: மருத்துவர் கோ.சா.குமார் (மாநில  மரு.அணிச்செயலர், திராவிடர் கழகம்), .சுப்பராயன், மாவட்ட கழக தலைவர்), .இராமச்சந்திரன் (தலைமை ஆசிரியர், அரசு ஆண்கள் மேனிலைப்பள்ளி, கல்லை), .பெரியசாமி (மாவட்ட அமைப்பாளர்) * குறளின் குரல்: பழனியம்மை கூத்தன் (மாவட்ட மகளிரணி தலைவர்)

* சிற்றுரை: பெரியார்க்குப் பெரியார் பட்டம் - பெ.எழிலரசன்,  உவமைப்பாவலர் சுரதா: சா.சண்முகம், அறிஞர் டால்ஸ்டாய் -  மருத்துவர் வே.உதயகுமார், பேரா.இலக்குவனார் தமிழ்த்தொண்டு - பொன்.அறிவழகன், முத்தமிழ்க்காவலர் கி..பெ.விசுவநாதன் - எழுச்சிக்கவிஞர் கலிய.செல்லமுத்து, மொழிவழி மாநில அமைப்பு - சின்னப்பத்தமிழர் * நன்றியுரை: இரா.முத்துசாமி

No comments:

Post a Comment