50 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு முக்கியமான விஷயங்கள்: - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, November 6, 2021

50 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு முக்கியமான விஷயங்கள்:

1. தண்ணீர் குடிக்க தாகம் எடுக்கும் வரை காத்திருக்க வேண்டாம்

2. நீங்கள் தூங்குவதற்கு தூக்கம் வரும் வரை காத்திருக்க வேண்டாம்

3. நீங்கள் ஓய்வெடுக்க சோர்வ டையும் வரை காத்திருக்க வேண்டாம்

 4. நீங்கள் மருத்துவ பரிசோதனை செய்ய உடம்பு நோகும் வரை காத்திருக்க வேண்டாம்

5. உங்கள் மீதான நம்பிக்கையை ஒரு போதும் இழக்காதீர்கள்

6. நேர்மறையாக இருங்கள் மற்றும் ஒரு நல்ல நாளை எப்போதும் வரவேற்கவும் -

வாழ்க்கையை நேசியுங்கள்

இளமை என்றும் இனிமையுடன் இருக்கும்!

No comments:

Post a Comment