தென்னிந்தியாவிற்கான ரஷ்ய தூதர் - தமிழர் தலைவர் சந்திப்பு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, November 3, 2021

தென்னிந்தியாவிற்கான ரஷ்ய தூதர் - தமிழர் தலைவர் சந்திப்பு

சென்னை பெரியார் திடலுக்கு வருகை தந்த தென்னிந்தியாவிற்கான ரஷ்ய தூதர் ரஷ்யன் கான்சல் ஜெனரல் மேதகு அலெக்அவுதேவ் (சென்னை)  அவர்களுக்குத் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் பொன்னாடை அணிவித்து  இயக்க நூல்களை வழங்கினார்.  உடன் இந்திய ரஷ்ய வர்த்தக சபை, இந்திய - ரஷ்ய கலாச்சார நட்புறவுக் கழகப் பொதுச்செயலாளர் .தங்கப்பன், கழக துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன், கழகப் பொதுச்செயலாளர் வீ.அன்புராஜ், கழகப் பொருளாளர் வீ.குமரேசன், .சீதாராமன். தென்னிந்தியாவிற்கான ரஷ்ய தூதர் ரஷ்யன் கான்சல் ஜெனரல் மேதகு அலெக்அவுதேவ் அவர்கள், திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்களுக்கு நினைவுப் பரிசு வழங்கினார் (சென்னை, 3.11.2021).

No comments:

Post a Comment