நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்:
· ஜாதி அடிப்படையிலான மக்கள் தொகை கணக் கெடுப்பு நியாயமான கோரிக்கை. இந்த கோரிக்கையுடன் பல அமைப்புகள் தன்னை சந்தித்ததாகவும், இந்த விடயத்தை சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளதாகவும் தேசிய பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தின் தலைவர் டாக்டர் பகவான் லால் சாஹ்னி கூறியுள்ளார்.
தி டெலிகிராப்:
· அமெரிக்க நாட்டின் கார்ப்பரேட்டுகள் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு வாய்ப்பு அளிக்கின்றன. ஆனால் இந்திய கார்ப்பரேட்டுகளில் இங்குள்ள ஒடுக்கப்பட்டோர்க்கான வாய்ப்பு இன்னமும் தொலைதூரக் கனவாகத்தான் உள்ளது என கட்டுரையாளர் பேராசிரியர் அசீஸ் கேத்தான் குறிப்பிட்டுள்ளார்.
- குடந்தை கருணா
No comments:
Post a Comment