10 மாவட்டங்களில் இன்று கனமழை.
கன மழையால் நவம்பர் 26ஆம் தேதி 8 பேர் உயிரிழப்பு.
இதுவரை மழையால் உயிர் இழந்த கால்நடைகள் 344.
சென்னையில் மழை வெள்ளம் தேங்கிய பகுதிகளில் 820 நீர் இறைக்கும் இயந்திரங்கள் மூலம் நீர் வெளியேற்றப்படுகிறது.
அடையாற்றில் வினாடிக்கு 16 ஆயிரம் கன அடிநீர் வெளியேற்றம்.
ஆவடியில் 20 செ.மீ. அளவு கன மழை.
வெள்ள அபாய எச்சரிக்கை - காஞ்சி மாவட்ட ஆட்சியர் அறிக்கை.
No comments:
Post a Comment