சென்னை பெரியார் திடலுக்கு வருகை தந்த அறிவியல் அறிஞர் சிவதாணுப்பிள்ளை, தான் ஆங்கிலத்தில் எழுதிய “Success Mantra of BRAHMOS" எனும் நூலையும், அதன் ரஷ்ய மொழிபெயர்ப்பு நூலையும் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களுக்கு வழங்கினார். அவருக்கு, “கற்போம் பெரியாரியம்”, ஆர்.எஸ்.எஸ். என்னும் டிரோஜன் குதிரை” ஆகிய நூல்களை தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் வழங்கினார். இந்திய - ரஷ்ய கலாச்சார நட்புறவுக் கழகப் பொதுச்செயலாளர் ப.தங்கப்பன் உடனிருக்கிறார். (4-11-2021)
Subscribe to:
Post Comments (Atom)
விடுதலை நாளிதழ்
உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's Only Tamil Rationalist Daily.
No comments:
Post a Comment