குன்னூருக்கு வருகை தந்த தமிழர் தலைவரை தி.மு.க. மேனாள் அரசு கொரடா, நீலகிரி மாவட்ட தி.மு.க. செயலாளர் முபாரக், தி.மு.க. நகரச் செயலாளர் இராமசாமி, நகர துணைச் செயலாளர் முருகேசன், பொதுக் குழு உறுப்பினர் சதக்கத்துல்லா மற்றும் தி.மு.க. தோழர்கள் பயனாடை அணிவித்து வரவேற்றனர். உடன்: மருத்துவர் கவுதமன், குன்னூர் கருணாகரன் உள்ளனர். (2.11.2021)
2.11.2021 இரவு 8.30 மணிக்கு கொட்டும் மழையில் மேட்டுப்பாளையம் ரயில் நிலையத்திற்கு வருகைதந்த தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களுக்கு திராவிடர் கழக மாவட்ட தலைவர் வேலுசாமி தலைமையில் பயனாடை அணிவித்து வரவேற்றனர். திராவிடர் கழகப் பொறுப்பாளர்கள், பகுத்தறிவாளர் கழக பொறுப்பாளர்கள் ஏராளமானோர் வந்திருந்தனர்.
No comments:
Post a Comment