சிறார் குற்றவாளிகள் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, November 5, 2021

சிறார் குற்றவாளிகள்

நாட்டில் சிறார் குற்றவாளிகள் அதிகரித்து வருகின்றனர். 2016-2020 ஆம் ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தில் கொலை வழக்குகளில் குற்றஞ்சாட்டப்பட்ட சிறார்களின் எண்ணிக்கை இரு மடங்காக அதிகரித்துள்ளது.

2016 ஆம் ஆண்டு 3 விழுக்காடாக இருந்த கொலைவழக்கு சிறார் குற்றவாளிகள் இரு மடங்காக - அதாவது 6.3 விழுக்காடாக அதிகரித்துவிட்டது.

எண்ணிக்கை

தமிழ்நாட்டில் வாக்காளர்கள் எண்ணிக்கை 6 கோடியே 28 லட்சத்து 94 ஆயிரத்து 531.

தடை

பலத்த மழை காரணமாக குற்றால அருவிகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. அருவியில் குளிக்கப் பொதுமக்களுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

டெங்கு

தமிழ்நாடு உள்பட 9 மாநிலங்களுக்கு டெங்கு காய்ச்சல் பரவல் - ஒன்றிய அரசு ஒன்றிய சுகாதாரக் குழுவை அனுப்பி வைத்துள்ளது.

No comments:

Post a Comment