கிருஷ்ணகிரி மாவட்ட திராவிடர் கழக துணைத் தலைவரும், மத்தூர் கலை ஸ்டுடியோ உரிமையாளரும், பொதுக்குழு உறுப்பினர் ஜான்சிராணி யின் வாழ்விணையரும், மாவட்ட மாணவர் கழகத் தலைவர் நிலவனின் தந்தையு மான அரங்க.இரவி இதய நோய் காரணமாக 3-11- 2021 புதன் கிழமை காலை 10 மணி அளவில் கல்லாவி மேட்டுத் தெருவிலுள்ள அவரது இல்லத்தில் மறைவுற்றார் என்பதை அறிந்து வருந்து கிறோம். இன்று (4-11-2021) காலை 10 மணிக்கு கல்லாவி இடுகாட்டில் எவ்வித சடங்குகளுமின்றி எளிய முறையில் அடக்கம் செய்யப் பட்டது. கிருஷ்ணகிரி மற்றும் தருமபுரி, திருப்பத்தூர், ஒசூர் மாவட்ட கழக மாவட்ட பொறுப்பாளர்களும், தோழர் களும் இறுதி மரியாதை செலுத்தினர்.
Subscribe to:
Post Comments (Atom)
விடுதலை நாளிதழ்
உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's Only Tamil Rationalist Daily.
No comments:
Post a Comment