வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நலத்திட்ட உதவிகளை வழங்கினார் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, November 30, 2021

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்

தமிழ்நாடு முதலமைச்சர் மு..ஸ்டாலின் அவர்கள் நேற்று (29.11.2021) பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட குமரன் நகர் பிரதான சாலை, கிருஷ்ணா நகரில் மழைநீர் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி, அப்பகுதி குடியிருப்பு சங்கங்களின் சார்பில் 27 உள் சுற்றுக் கண்காணிப்புப் கருவி இயக்கத்தினை தொடங்கி வைத்தார். உடன் இந்து சமயம் மற்றும் அறநிலையத் துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு மற்றும் அரசு அலுவலர்கள் உள்ளனர்.

No comments:

Post a Comment