சென்னை மாநிலக் கல்லூரியில் மாணவர்கள் கறுப்புச் சட்டை அணிந்து வரக் கூடாது என்ற சுற்றறிக்கைபற்றி 'விடுதலை'யில் நேற்று (1.11.2021) வெளியிட்டு இருந்தோம்.
இது குறித்து விளக்கம் அளித்துள்ள கல்லூரி முதல்வர், தாம் அத்தகைய சுற்றறிக் கையை வெளியிடவில்லை என்றும், குறிப்பிட்ட துறைப் பேராசிரியர் வாட்ஸ் அப்பில் வெளியிட்ட அச்சுற்றறிக்கை குறித்து விளக்கம் கேட்கப்பட்டுள்ளது என்றும் தெரிவித்தார்.
No comments:
Post a Comment