தமிழர் தலைவர் பிறந்த நாள் ஓர் அன்பு வேண்டுகோள்! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, November 30, 2021

தமிழர் தலைவர் பிறந்த நாள் ஓர் அன்பு வேண்டுகோள்!

தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் பிறந்த நாளான டிசம்பர் 2ஆம் நாளன்று காலை 9.30  மணி முதல் 11 மணி வரை சென்னையில் பெரியார் திடலில் தோழர் களையும், அன்பர்களையும் ஆசிரியர் சந்திப்பார். வீட்டில் சந்திப்பு இல்லை; தோழர்கள் ஒத்துழைக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.

- கலி. பூங்குன்றன்

துணைத் தலைவர்,  திராவிடர் கழகம்

No comments:

Post a Comment