கிராமப்புற மக்களுக்கு விழிப்புணர்வு பிரச்சாரம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, November 4, 2021

கிராமப்புற மக்களுக்கு விழிப்புணர்வு பிரச்சாரம்

குமரிமாவட்ட திராவிடர்கழகம் சார்பாக கிராமப்புற மக்களுக்கு தந்தை பெரியாருடைய கருத்துக் களை பரப்புகிற வகையில் இராமபுரம் ஊராட்சி இலட்சுமிபுரத்தில் உள்ள பொது மக்களுக்கு தந்தை பெரியாருடைய நூல்கள், துண்ட றிக்கைகளை வழங்கினர்இந்த நிகழ்ச்சிக்கு  குமரி மாவட்ட கழகச் செயலாளர் கோ. வெற்றி வேந்தன் தலைமை தாங்கினார்.   பொதுக்குழு உறுப்பினர் மா.மணி, மாவட்ட இளைஞர் அணி தலைவர் இரா.இராஜேஷ், கழகத் தோழர்கள் .செல்வராசு, அபிசா, தமிழரசி, சியாமளாமகேஷ்  மற்றும் பலர் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு நூல்களை வழங்கினர்.

No comments:

Post a Comment