பெரியார் கேட்கும் கேள்வி! (500) - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, November 4, 2021

பெரியார் கேட்கும் கேள்வி! (500)

கடவுள் எல்லாவற்றையும் படைத்து, இரட்சிப்பது உண்மையானால், ஏன் மக்களில் ஒருவருக்கொருவர்  வித்தியாசமாயிருக்க வேண்டும்? ஏன் ஒரு சிலர் பணக்காராகவும், பலர் வறுமையிலும் உழல வேண்டும்? ஒருவர் முயற்சி வெல்வதும், மற்றவர் முயற்சி தோற்பதுமேன்?

- தந்தை பெரியார், 'பெரியார் கணினி' - தொகுதி 1, ‘மணியோசை

No comments:

Post a Comment