விடுதலை சந்தா ரூ.1,07,770 வழங்கப்பட்டது - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, December 29, 2021

விடுதலை சந்தா ரூ.1,07,770 வழங்கப்பட்டது

கழகப் பொதுச்செயலாளர் வீ.அன்புராஜ் அவர்களிடம் 78 விடுதலை சந்தா தொகை ரூ1,07,770அய் கழகப் பொதுச்செயலாளர் இரா.ஜெயக்குமார் வழங்கினார். (திருவாரூர்,கும்பகோணம்,   பாபநாசம்,கோட்டூர், சேதுபாவாசத்திரம்,தஞ்சாவூர் பகுதி களில் திரட்டப் பட்ட 78 விடுதலை,3 உண்மை, 2 பெரியார் பிஞ்சு சந்தாக்களுக்கான தொகை ரூ1,07,770) (28.12. 2021 , தஞ்சை)


No comments:

Post a Comment