பெரியார் கேட்கும் கேள்வி! (552) - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, December 28, 2021

பெரியார் கேட்கும் கேள்வி! (552)

உண்பன, தின்பன வகையிலும், பெண் கொடுப்பன, கொள்வன என்பவைகளிலும் சட்டப்படி தடை நீக்கப்பட்ட பிறகு, ஒரு நிலை, குறிப்பான இடத்திற்கு "மூலஸ்தானத்திற்கு" (கோவில்களில்) மட்டும் உண்டு என்றால் இது எவ்வளவு பைத்தியக்காரத் தனம்? இதனால் சமுதாய இழிவும் அமல்படுத் துவதென்றால் எவ்வளவு மானக் கேடான காரியம்?

- தந்தை பெரியார், 'பெரியார் கணினி' -  தொகுதி 1, ‘மணியோசை

No comments:

Post a Comment